| தண்டபாணி இன்னைக்கு என்ன தகவல் வா ராமசாமி எச்செல் சீட் ல ஒவ்வொரு பக்கத்திலும் டைட்டில் வர என்ன செய்யனும் ன்னு இன்னைக்கு சொல்ல வந்திருக்கேன் மொதல்ல VIEW மெனு வை கிளிக் செய்து அதுல HEADER AND FOOTER ஐ செலக்ட் செய்யனும் அப்புறம் சீட் ன்னு இருக்குற tab ஐ கிளிக் செய்யனும் அதுல rows repeat at top இல் நம்ம டைட்டில் வரிசை நம்பர் கொடுக்கணும் அப்புறம் ஓகே செய்யனும் இப்ப பாருங்க எல்லா பக்கத்திலும் டைட்டில் வந்திருக்கும் ஓகே யா
இதுல ஏதாவது சந்தேகம் இருந்தா உன்னை எப்படி காண்டக்ட் செய்யறது அப்ப என் போன் நம்பர் ஐ குறிச்சுக்க 9444567576 9442282076 9840745100
தகவல் தண்டபாணி இன்னைக்கு என்ன தகவல் வா ராமசாமி இன்னைக்கு sms மூலம் எப்படி நெறைய பேருக்கு வேறே செய்தியை அனுப்பறது ன்னு சொல்ல வந்திருக்கேன் ஒரே செய்தின்னா way2sms மூலம் எல்லாருக்கும் group sms அனுப்பி வைக்கலாம் ஆனா ஒரே பார்மட்ல வேறே வேறே சேதியை அனுப்ப cdtech nnu ஒரு சாப்ட்வேர் மூலம் அனுப்பி வைக்கலாம் அனா அதுக்கு எச்செல் 2007 இருக்கணும் உதாரணத்துக்கு you have to pay Rs<—–> before in இதை merge பண்ணி எல்லாருக்கும் sms அனுப்பலாம் பரவா இல்லையே ரொம்ப உபயோகமான தகவல சொல்லி இருக்க
தகவல் தண்டபாணி எனக்கு இந்த online storage பற்றி கொஞ்சம் சொல்லேன் இது பற்றி நான் நிறைய சொல்ல வேண்டி இருக்கு அதுனால கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய் எல்லா விவரமும் உனக்கு தன்னால தெரியும்
http://www.mediafire.com/?8ftrvgko160sg9o
பிகாஸா ன்னு ஒரு கூகிள் அப்ப்ளிகேசன் தகவல் தண்டபாணி என்னோட நெறைய போட்டோக்கள் எங்கே எங்கேயோ இருக்கு அதை எல்லாம் எப்படி சேர்த்து வைப்பது என்று தெரியவில்லை . இப்ப எல்லாம் இந்த மொபைல் ல்லே பட எடுத்து அதை எங்கே வைக்கறது ன்னு தெரியாம அலைய வேண்டி இருக்கு கவலை படாதே ராமசாமி அதுக்கு தான் பிகாஸா ன்னு ஒரு கூகிள் அப்ப்ளிகேசன் சாப்ட்வேர் இருக்கே அதில் ஒரு GB அளவுக்கு உன்னோட போட்டோ க்களை சேமிச்சு வச்சுக்கலாம்
தகவல் தண்டபாணி எனக்கு எச்செல் ல இருக்குற standard tool bar, formatting toolbar இதுல இருக்குற icons அதோட வேலை எப்படி formula எழுதறது இது எல்லாத்தையும் எனக்கு விவரமா கொஞ்சம் சொல்லேன் ராமசாமி இதை எல்லாத்தையும் இப்ப நான் சொல்ல ஆரம்பிச்சா இன்னைக்கு ராத்திரி ஆகி விடும் அதுனால கீழ இருக்கிற லிங்க் ஐ கிளிக் செய்து படிச்சு பாரு சந்தேகம் வந்தா எனக்கு போன் பண்ணு போன் நம்பர் ஏற்கனவே உனக்கு தந்திருக்கேன் 9444567576 9442282076 9840745100
http://www.mediafire.com/?sbuc1chmhn1k619
தகவல் தண்டபாணி
தண்டபாணி ஆபீஸ் ல எச்செல் 2007 use பண்ணறோம் . ஆனா வீட்டுல எச்செல் 2003 use பண்ணறோம் ma word excel எதுவுமே வீட்ல உபயோக படுத்த முடியல் என்ன செய்யறது . அந்த format வித்தியாசமாக இருக்குது பைல் எதுவுமே ஓபன் ஆக மாட்டேன்கிறது இதுக்கு ஏதாவது சரியான தீர்வு சொல்லு சரி ராமசாமி இதுக்கு மொதல்ல file format converters ன்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு அதனை இன்ஸ்டால் செய்யனும் கீழ இருக்கிற லிங்க் ல கிளிக் செய்
http://www.mediafire.com/?q6r7t4ydszns4de
பிகாஸா ன்னு ஒரு கூகிள் அப்ப்ளிகேசன்
தகவல் தண்டபாணி என்னோட நெறைய போட்டோக்கள் எங்கே எங்கேயோ இருக்கு அதை எல்லாம் எப்படி சேர்த்து வைப்பது என்று தெரியவில்லை . இப்ப எல்லாம் இந்த மொபைல் ல்லே பட எடுத்து அதை எங்கே வைக்கறது ன்னு தெரியாம அலைய வேண்டி இருக்கு கவலை படாதே ராமசாமி அதுக்கு தான் பிகாஸா ன்னு ஒரு கூகிள் அப்ப்ளிகேசன் சாப்ட்வேர் இருக்கே அதில் ஒரு GB அளவுக்கு உன்னோட போட்டோ க்களை சேமிச்சு வச்சுக்கலாம்
சரி அதை நான் எங்கே போய் டவுன்லோட் செய்யறது ? இதோ இங்கேயே இதே இடத்திலேயேகீழே டவுன்லோட் கிளிக்செய்
Download picasa 3.8 ன்னு ஒரு பட்டன் இருக்கும் அத கிளிக் செய்த 13.5 mb க்கு டவுன்லோட் ஆகி விடும்
—
ஒரு உயிர் அசைகிறது
ராமசாமி இன்னைக்கு ஒரு அதிசயத்தை பார்த்தேன் . உண்மையாகவே ஒரு உயிர் வெளியே வருவதற்கு முன்னாடியே கை கால்களை அசைக்கிரதை என் இரண்டு கண்ணாலும் பார்த்தேன் நீயும் அதை பாக்கனும்னா கீழே இருக்கிற லிங்க் ஐ டவுன்லோட் செய்
டவுன்லோட்
http://www.mediafire.com/?lq48346xx0aawfq
எச்செல் இல் ரோ வை காலம் ஆக மாற்ற
எச்செல் இல் ரோ வை காலம் ஆக மாற்ற transpose என்ற ஆப்சன் பயன்படுகிறது
அது எப்படி என்று இப்போது பார்ப்போம்
தேவையான செல் களை செலக்ட் செய்துகொள்ளுங்கள் பிறகு அதனை copy செய்யவும்
தேவைப்படும் இடத்தில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து paste special என்ற option ஐ பயன் படுத்தி ஓகே கொடுங்கள்
இப்போது நெட்டு வரிசைகள் கிரம வரிசைகளாகி இருப்பதைக் காணலாம்
அல்லது =TRANSPOSE() என சூத்திரத்தை டைப் செய்து எந்த வேல்யூ வரை மாற்ற வேண்டுமோ அதுவரை செலக்ட் செய்து கொண்டு பின் எண்டர் செய்ய வேண்டும்.
http://www.mediafire.com/?0xwl3y8fmf3445y
* இந்த ஜிப் பைல் ஐ டவுன்லோட் செய்து extract செய்து IE ல ஓபன் செய்து பார்
17 mar 2011
தண்டபாணி எனக்கு ஒரு பிரச்னை கம்ப்யூட்டர் ல வந்திருச்சு சொல்லு ராமசாமி எதுவா இருந்தாலும் அத சரிபண்ணியிரலாம் எனக்கு தமிழ் ல ஒரு லெட்டர் வந்திருக்கு ஆனால் அதனை சரியாய் படிக்க முடியலை என்னவோ கட்டம் கட்டமாக தெரியுது என்ன செய்வது ? ராமசாமி அதுக்கு ஏற்ற font அதாவது எழுத்துரு வை டவுன்லோட் செய்து வைத்திருந்தால் இந்த பிரச்சனை வந்தே இருக்காது கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்
http://www.mediafire.com/?43j8ifb31pj3t
ÖL Lotus 123 Help GÁTRÖh•. CRÛ]� T¼½ pX£eh ÙR¡‹‡£eL YÖš�‘¥ÛX. ARÖY‰ C‹R Lotus 123 GÁT‰ G•.GÍ.GeN¥ ÚTÖÁ¿, CR¼h ˜Á“ ETÚVÖL†‡¥ C£‹‰ Y‹R J£ NÖ�yÚYWÖh•. ˜Á“ L•�ïyPŸ ETÚVÖf†‰ Y‹R TXŸ CRÛ] SÁhA½YÖŸL·. A�Tz�TyPYŸL· GeN¥ ETÚVÖfeL ˜¼T|• ÚTÖ‰ GeN¥ ™X• pX lotus LyPÛ[LÛ[ GªYÖ¿ ETÚVÖf�T‰ G�Tz GÁTÛR A½V CRÛ] ETÚVÖfeLXÖ•. C‹R TP†‡¥ E·[‰ ÚTÖX lotus 123 ÙUÄ YN‡L· pX ‡ÛW›¥ ÙLÖ|eL�Ty|·[‰. C�ÚTÖ‰ Range > GÁ\ ÙTVÛW f¸e ÙNšRÖ¥, GeN¥ ™X• Range> GÁ\ ÙUÄÛY GªYÖ¿ ETÚVÖfeLXÖ• ÁTR¼LÖ] «[eLjLÛ[ LÖQXÖ•. AÚR ÚTÖX Graph >GÁ\ ÙUÄÛY f¸e ÙNšRÖ¥ Lotus 123 ™X• YÛWTPjL· YÛW‹RÛR� ÚTÖX GeN¥ ™X• GªYÖ¿ YÛWTPjL· YÛWVXÖ• GÁTR¼LÖ] «[eLjLÛ[ ÙT\XÖ•. A|†RRÖL Y£• Detect and Repair ÙUÄ YN‡VÖ]‰ GÁTRÖh•. CRÁ ˜efV ÚSÖeLUÖ]‰ GeN¥ NÖ�yÚYŸ ™X• RÖ]ÖLÚY C‹R NÖ�yÚY¡¥ HRÖY‰ RY¿L· E·[RÖ GÁTÛR L�P½f\‰. ˜R¦¥ C‹R ÙTVÛW f¸e ÙNšR°PÁ, G¥XÖ«RUÖ] YN‡Lº•, N¡VÖ] ˜Û\›¥ ETÚVÖf�T|fÁ\RÖ GÁ¿ L�P½f\‰. HRÖY‰ J£ YN‡›¥ HRÖY‰ ‘WopÛ]L· C£�TRÖL A½‹RÖ¥, EPÚ] GeN¥ RÖ]ÖL AY¼Û\ N¡ ÙNš‰ ‘WopÛ]L· G‰°–Á½ GeN¥ ETÚVÖfeL Y³Yhef\‰. LÛPpVÖ] Y£• ÙUÄ YN‡RÖÁ, About Microsoft Excel GÁ\ YN‡VÖh•. CRÛ] f¸e ÙNšRÖ¥ TP•-4ÛV LÖQXÖ•. C‹R TP†‡¥ E·[‰ ÚTÖX C‹R GeN¥ G‹R version A¥X‰ UÖP¥, C‰ VÖ£eh E¡U• YZjL�Ty|·[‰, C‹R NÖ�yÚY¡Á S•TŸ ÚTÖÁ\ÛY LÖyP�T|•. ÚU¨• TX «YWjLÛ[ ÙR¡‹‰ ÙLÖ·[ «£•‘]Ö¥ system infoA¥X‰ technical info GÁ\ ÙUÄeLÛ[ f¸e ÙNš‰ A½‹‰ ÙLÖ·[XÖ•. |
No comments:
Post a Comment